Saturday, July 11, 2015

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(Niwa KUWAIT)


அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால். 2015 ரமலான் மாதமஇப்தார் நேன்பு திறப்பு நிகழ்ச்சி (10.07.2015) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மன்னு ஸல்வா உணவகத்தில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சின் புகைப்பட தொகுப்பு* *.*














Wednesday, July 1, 2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம் (NIWA KUWAIT)
 (09-01-2015) மாலை 
.5.30 மணிக்கு கமர்சியல் மார்க்கெட் நம்பர் 3 அருகில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 
.........................................நிகழ்ச்சி நிரல்....................................................

தலைமை : சகோ. சபீர் அலி செயலாளர்
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. முஹமதுசாலி,[பாபு]துணைதலைவர்
கிரா அத் : அஹமதுவாரிஸ், ஆலோசனை குழு உறுப்பினர்
சிறப்புரை :முஹமதுஇல்யாஸ்,துணைசெயலாளர்
,
ஊர்நிகழ்வு:ஹசன்அலி, உருப்பினர்
வரவு – செலவு தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
நன்றியுரை : சகோ.இமாம்ஹுசைன்,ஆலோசனை குழு உறுப்பினர்
அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை  தந்ததற்க்கு    நன்றி  

இப்படிக்கு
நிர்வாகிகள்



Tuesday, June 30, 2015


அல்ஹம்துலி்ல்லாஹ்..

 (27-03-2015) 

  நெல்லிக்குப்பம்
 இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT)

 கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தந்ததற்க்கு    நன்றி    இப்படிக்கு நிர்வாகிகள்.

Monday, June 29, 2015

அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

       நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நல்வாழ்வுசங்கம்


                   
5 - ம் ஆண்டு துவக்க விழா


வெள்ளிக்கிழமை (8-05.2015) மாலை 5.30 மணிக்கு மன்னு ஸல்வா உணவகத்தில் 5-ம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது  அனைவரும் குறித்த  நேரத்திற்கு
                                                   வருகை தந்ததற்கு நன்றி  

                                   இப்படிக்கு

நிர்வாகிகள்....நெல்லிக்குப்பம் குவைத்....NIWA KUWAIT....





....



  நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நல்வாழ்வுசங்கம்
NIWA KUWAIT

 நிவாவின் சார்பாக 



     நெல்லிக்குப்பம்    மதரஸா ஷரிஃபியா 
            மழலையர் தொடக்கப்பள்ளி         
                    குழந்தைகளுக்காக                   

    26/6/2015  அன்று நன்கொடை 35.000 ஆயிரம்        ரூபாய்   வழங்கப்பட்டது.



                        ....அல்ஹம்துலில்லாஹ்......

Sunday, June 28, 2015

                                        எல்லாப் புகழும் இறைவனுக்கே                                                    

                           இன்ஷா அல்லாஹ்

           நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கத்தின்

               (NIWA KUWAIT) 


     இப்தார் நேன்பு திறப்பு நிகழ்ச்சி 

  

(10.07.2015) வெள்ளிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு  மன்னு ஸல்வா உணவகத்தில்   நடைபெற உள்ளது.


அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
.

 இப்படிக்கு
நிர்வாகிகள்....நெல்லிக்குப்பம் குவைத்....NIWA KUWAIT....




நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம்
வெள்ளிக்கிழமை (12-06.2015) மாலை 6.00 மணிக்கு
கமர்சியல் மார்க்கெட் 3 அருகில் கூட்டம் நடைபெற்றது . அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி
இப்படிக்கு
நிர்வாகிகள்....நெல்லிக்குப்பம் குவைத்....NIWA KUWAIT....