நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAIT)
அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்
திருப்பெயரால்.
அஸ்ஸலாமு
அழைக்கும் இன்று (12/08/2013) இறைவனின்
கிருபையால் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம் (NIWA KUWAIT) சார்பாக திருமண உதவி வழங்கப்பட்டது . நிவா குவைத் பொருளாளர் ஹாலில் மற்றும் நெல்லிக்குப்பம் நிவா பொறுப்பாளர்கள் J.M.சிராஜ் மற்றும் J.Md .ஹுசைன்.Mc.

No comments:
Post a Comment