அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAT)
நிவாவின் மூன்று ஆண்டு சாதனைகள்
01:- நிவாவின் மூலம் கடன் உதவி
பெற்றவர்கள் மொத்தம் 65 நபர்கள் .
02:-
நிவாவின் சார்பாக மூன்று வருடம்
ஃபித்ரா விநியோகம் செய்தது மொத்தம்
1 லட்சத்து 2000.00 ஆயிரத்து 100.00ரூபாய்.
03:- நிவாவின் சார்பாக மதரஸா ஷரிஃபியா மழலையர் தொடக்கப்பள்ளி
குழந்தைகளுக்கு சீருடை வழங்கியது 30.000 ஆயிரம் ரூபாய் (150 குழந்தைகள்)
04:-இதுவரை நிவாவின் சார்பாக திருமண உதவிக்காக பொது வசூல்
செய்து கொடுத்தது 42,800 ரூபாய் (மொத்தம் 8 நபர்கள்)
05:- நிவாவின் முலம்
பொது வசூல் செய்து மருத்துவ உதவி செய்தது
25,000
ஆயிரம் ரூபாய்.
06:- நிவாவின் சார்பாக கிட்னி பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி
5000.00 ஆயிரம் ரூபாய் கொடுக்கபட்டது.
07:- நிவாவின் சார்பாக உடம்பு முடியதவர்க்கு தொழில்ஊக்க தொகை
பொது வசூல் செய்து 7000.00 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது
08:-நிவாவின் சார்பாக குடிசை எரிந்து குடிசை இழந்தவர்க்ளுக்காக
உதவி
செய்தது 10,500 (மூன்று குடும்பம்)
09:- 2013 ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி நிவா சார்பாக நடத்தபட்டது
10:- இதுவரை, நமது நிவா சங்கத்தின் சார்பாக 13 கூட்டங்கள் ஹோடேலில் நடத்தபட்டது. இதில் 9 கூட்டங்கள் sponser செய்து நடத்தபட்டது 4 கூட்டங்கள் நிவா சார்பாக நடத்தபட்டது. இதில் வினாவிடை, பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடத்தபட்டது.
11:- நான்காம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு நிவாவின் சார்பாக அனைத்து உறுபினர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கப்பட உள்ளது.
நிவா சார்பாக நெல்லிக்குப்பத்தில் உள்ள அன்னைத்து பள்ளிவாசல்கலுக்கும் சுவர்கடிகாரம் வழங்க பட உள்ளது.
No comments:
Post a Comment