Wednesday, July 6, 2011

ஜூலை 08 நிவா அமர்வு - நிகழ்ச்சி நிரல்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை (08.07.2011) சரியாக மாலை 6.00 மணிக்கு மன்னு சல்வா ரெஸ்டாரெண்டில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) மாதாந்திர கூட்டம் நடைபெற உள்ளது. வட்டியில்லா கடன் திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் ரமலான் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை : சகோ. S.A. அஷ்ரப் அலி, ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா அத் : சகோ. வாரிஸ், உறுப்பினர்
வரவேற்புரை : சகோ. நாசர், ஆலோசனை குழு உறுப்பினர்
வரவு - செலவு அறிக்கை தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
இஸ்லாமிய சிறப்புரை : ரமலானை வரவேற்போம்  பொறியாளர். ஃபெரோஸ்கான், செயலாளர்
வட்டியில்லா கடன் பெறும் பயனாளிகள் மற்றும் ரமலான் அறிவிப்புகள் : பொறியாளர். ஃபெரோஸ்கான்,செயலாளர்
நன்றியுரை : சகோ. பக்ருதீன், ஆலோசனை குழு உறுப்பினர்.
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. லால்கான், மக்கள் தொடர்பாளர்

அனைவருக்கும் இரவு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மஃரிப் தொழுகைக்கு இடைவேளை விடப்படும். தாமதமாக முடிவடையும் போது தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல தாமதமாவதால் அனைத்து சகோதரர்களும் குறித்த நேரத்துக்கு வருமாறு கேட்டு கொள்கிறோம்.