நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAIT)
அளவற்ற அருளளன் நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (16-08.2013) சரியாக மாலை 5.00 மணிக்கு கன்னியாகுமரி உணவகத்தில்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின்
(NIWA KUWAIT)
சிறப்பு
கூட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வினாடி வினா போட்டிகளும் பரிசளிப்பும் நடைபெற
உள்ளது. அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.
வழமையான
நிகழ்வுகளோடு சிறப்பு பேச்சாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோ. சபீர் அலி செயலாளர்
நிகழ்ச்சி
தொகுப்பு : சகோ. பஃக்ருதீன் ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா
அத் : மெளலவி முஹமது இலியாஸ் ஆலோசனை குழு உறுப்பினர்
சிறப்புரை : சகோதரத்துவம் தலைப்பில் s.அப்துல்லா மன்பயீ,
வரவு
– செலவு
தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
வினா
விடை தொகுப்பாளர்: மன்சூர்தலைவர், மற்றும் மெளலவி.
வாரிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்
நன்றியுரை : சகோ. H. ஹாஜா
சாதிக் மக்கள் தொடர்பாளர்
: - அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.