Wednesday, January 1, 2014





அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்



நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்

(NIWA KUWAIT)
 

இன்ஷா அல்லாஹ்  (10-01-2014) வெள்ளிக்கிழமை  சரியாக மாலை 5.00 மணிக்கு  கன்னியாகுமரி உணவகத்தில்  

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின்

நான்காம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு

சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும். வழமையான நிகழ்வுகளோடு சிறப்பு பேச்சாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நான்காம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு நிவாவின் சார்பாக அனைத்து உறுபினர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கப்பட உள்ளது

                                              நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோ. மன்சூர் தலைவர்,
கிராஅத் : சகோ. முஹமது இலியாஸ் துணை செயலாளர்
வரவேற்புரை : சகோ. ஹசன் அலி உறுப்பினர்
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. பாபு, துணை தலைவர்.
நிவாவின் மூன்று ஆண்டு சாதனைகள்பற்றி : சகோ சபீர் அலி  செயலாளர்
சிறப்புரை :சகோ. R.முஹமது பாரூக் காய்தே மில்லத் பேரவை தலைவர் தஞ்சை மாவட்டம் முஹம்மத் பந்தர்
வரவு செலவு தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான்,` பொருளாளர் 
நன்றியுரை : சகோ. அப்பாஸ் உறுப்பினர்

: - அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு
நிர்வாகிகள்





அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்

 (NIWA KUWAT)
நிவாவின் மூன்று ஆண்டு சாதனைகள்

01:- நிவாவின் மூலம் கடன் உதவி பெற்றவர்கள் மொத்தம் 65 நபர்கள் .


02:- நிவாவின்  சார்பாக   மூன்று  வருடம்   பித்ரா விநியோகம்  செய்தது மொத்தம் 

   1 லட்சத்து 2000.00 ஆயிரத்து 100.00ரூபாய்.


03:- நிவாவின்  சார்பாக   மதரஸா ஷரிபியா மழலையர் தொடக்கப்பள்ளி   

     குழந்தைகளுக்கு சீருடை வழங்கியது 30.000 ஆயிரம் ரூபாய்  (150 குழந்தைகள்



 04:-இதுவரை நிவாவின் சார்பாக திருமண உதவிக்காக பொது வசூல்     

         செய்து கொடுத்தது 42,800 ரூபாய் (மொத்தம் 8 நபர்கள்)


05:-  நிவாவின் முலம் பொது வசூல் செய்து மருத்துவ உதவி செய்தது 25,000  

    ஆயிரம் ரூபாய்.
 

06:-  நிவாவின் சார்பாக கிட்னி பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி   

          5000.00 ஆயிரம் ரூபாய் கொடுக்கபட்டது.    


07:- நிவாவின் சார்பாக உடம்பு முடியதவர்க்கு தொழில்ஊக்க தொகை      

        பொது    வசூல் செய்து 7000.00 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது


08:-நிவாவின் சார்பாக குடிசை எரிந்து  குடிசை இந்தவர்க்ளுக்காக உதவி    

    செய்தது 10,500 (மூன்று குடும்பம்) 



09:- 2013 ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி நிவா சார்பாக நடத்தபட்டது


10:- இதுவரை, நமது நிவா சங்கத்தின் சார்பாக 13 கூட்டங்கள் ஹோடேலில்     நடத்தபட்டது. இதில் 9 கூட்டங்கள்  sponser செய்து நடத்தபட்டது  4 கூட்டங்கள் நிவா சார்பாக நடத்தபட்டது. இதில் வினாவிடை, பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடத்தபட்டது.


11:- நான்காம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு நிவாவின் சார்பாக அனைத்து உறுபினர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கப்பட உள்ளது.


நிவா  சார்பாக  நெல்லிக்குப்பத்தில் உள்ள அன்னைத்து பள்ளிவாசல்கலுக்கும் சுவர்கடிகாரம் வழங்க பட உள்ளது.