Monday, August 12, 2013

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAIT)

அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்
திருப்பெயரால்.

அஸ்ஸலாமு  அழைக்கும்  இன்று  (12/08/2013) இறைவனின்  கிருபையால்  நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம் (NIWA KUWAIT) சார்பாக திருமண  உதவி  வழங்கப்பட்டது . நிவா குவைத் பொருளாளர் ஹாலில் மற்றும்  நெல்லிக்குப்பம்  நிவா பொறுப்பாளர்கள் J.M.சிராஜ் மற்றும் J.Md .ஹுசைன்.Mc.




நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAIT)


அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


07/08/2013 அன்று இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAT)

சார்பாக  பித்ரா விநியோகம்  நெல்லிக்குப்பம் அனைத்து ஜமாத்தார் முன்னிலைல் நெல்லிக்குப்பம் சின்னதெரு சமுதாய கூடத்தில் பித்ரா விநியோக புகைப்படம்
 








நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAIT)

அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்
திருப்பெயரால்.

2013 ரமலான் மாதம் கன்னியாகுமரி உணவகத்தில்   நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் சார்பாக நடந்த  இப்தார் நிகழ்ச்சின் புகைப்பட தொகுப்பு.

  





நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAIT)

அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும்  வெள்ளிக்கிழமை (16-08.2013) சரியாக மாலை 5.00 மணிக்கு  கன்னியாகுமரி உணவகத்தில்  
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின்
(NIWA KUWAIT) 
சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக  வினாடி வினா போட்டிகளும் பரிசளிப்பும் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.
வழமையான நிகழ்வுகளோடு சிறப்பு பேச்சாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.



நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோ.  சபீர் அலி செயலாளர்
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. பஃக்ருதீன் ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா அத் : மெளலவி முஹமது இலியாஸ் ஆலோசனை குழு உறுப்பினர்
சிறப்புரை : சகோதரத்துவம் தலைப்பில் s.அப்துல்லா மன்பயீ,  
வரவு செலவு தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்       

வினா விடை தொகுப்பாளர்: மன்சூர்தலைவர், மற்றும் மெளலவி. வாரிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்

நன்றியுரை : சகோ. H. ஹாஜா சாதிக் மக்கள் தொடர்பாளர்


: - அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Sunday, August 11, 2013

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம்           
    (NIWA KUWAIT)


பைத்துல் மால் மதரஸா ஷரிபியா மழலையர் தொடக்கப்பள்ளியில் பயிலும்

குழந்தைகளுக்கு நிவா  சார்பாக சீருடை வழங்கும்போது எடுத்த புகைப்படம் 

Saturday, June 1, 2013



நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கம்

                  (NIWA)

அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (07-06-2013) மாலை 6.00 மணிக்கு  கமர்சியல் மார்க்கெட் 3  அருகில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) வழமையான கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
நிர்வாகிகள்

Saturday, May 4, 2013


நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
                         (NIWA)
அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (10-05-2013) மாலை 5.00 மணிக்கு  மே மாதம் கூட்டம் நடந்த கமர்சியல் மார்க்கெட் நம்பர் 3 அருகில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) வழமையான கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
நிர்வாகிகள்

Friday, January 18, 2013







3-ம் ஆண்டு துவக்க விழா



நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. பஃக்ருதீன் ஆலோசனை குழு உறுப்பினர்


தலைமை
 : சகோ. முஹமது ஜும்மா ஆலோசனை குழு உறுப்பினர்\




கிரா அத் சகோ.   அஷ்ரப் அலி



சிறப்புரை
 :  மெளலவி. மன்சூர் – கோட்டக்குப்பம்



வரவு – செலவு தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்       
















https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSjGPufOOShNxPBPgol2_8BcoGH_zUDX-L4l71EfN42gpB5pi8bAXtRVY_3Ya3KuX33ijndf3BbX10uT8Z14SZkkAhRC5tLg9kq8K2NPa1MZDSzOr7J4fJyIfE_oZKBbm-ICq3H3rh8mBo/s320/20130111_194339.jpg