Saturday, May 4, 2013


நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
                         (NIWA)
அளவற்ற அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (10-05-2013) மாலை 5.00 மணிக்கு  மே மாதம் கூட்டம் நடந்த கமர்சியல் மார்க்கெட் நம்பர் 3 அருகில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) வழமையான கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
நிர்வாகிகள்