Sunday, June 28, 2015

                                        எல்லாப் புகழும் இறைவனுக்கே                                                    

                           இன்ஷா அல்லாஹ்

           நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கத்தின்

               (NIWA KUWAIT) 


     இப்தார் நேன்பு திறப்பு நிகழ்ச்சி 

  

(10.07.2015) வெள்ளிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு  மன்னு ஸல்வா உணவகத்தில்   நடைபெற உள்ளது.


அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
.

 இப்படிக்கு
நிர்வாகிகள்....நெல்லிக்குப்பம் குவைத்....NIWA KUWAIT....




No comments:

Post a Comment