Wednesday, July 1, 2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம் (NIWA KUWAIT)
 (09-01-2015) மாலை 
.5.30 மணிக்கு கமர்சியல் மார்க்கெட் நம்பர் 3 அருகில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 
.........................................நிகழ்ச்சி நிரல்....................................................

தலைமை : சகோ. சபீர் அலி செயலாளர்
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. முஹமதுசாலி,[பாபு]துணைதலைவர்
கிரா அத் : அஹமதுவாரிஸ், ஆலோசனை குழு உறுப்பினர்
சிறப்புரை :முஹமதுஇல்யாஸ்,துணைசெயலாளர்
,
ஊர்நிகழ்வு:ஹசன்அலி, உருப்பினர்
வரவு – செலவு தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
நன்றியுரை : சகோ.இமாம்ஹுசைன்,ஆலோசனை குழு உறுப்பினர்
அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை  தந்ததற்க்கு    நன்றி  

இப்படிக்கு
நிர்வாகிகள்



No comments:

Post a Comment